கோவையில் ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் பொதுக்குழு கூட்டம்…
கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு தமிழ்நாடு பேரவையின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டம் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரவையின் கௌரவ ஆலோசகர்கள் சாந்தப்பன், அஜித்குமார், தலைவர் செந்தாமரை, ...
